மெய் எழுத்துக்களை எழுதுவது/ Wriitng the consonants


தமிழ் மெய் எழுத்துக்களை எழுதும் பயிற்சி

தமிழ் மெய் எழுத்துக்களை எழுதுவதே ஒரு கலை.  பார்வைக்கு எழுதுவது கடினமாகத் தோன்றினாலும்  ஒரு வரி வடிவ  ஓவியமாக இவற்றை எழுதி விடலாம்.  கீழே உள்ள படங்கள்  மெய் எழுத்துக்களை எழுதுவதற்கு  உதவி செய்யும். முயன்று பார்கள். சித்திரமும் கைப் பழக்கம் என்று சொல்வார்கள். என்னைப் பொறுத்தவரை தமிழ் எழுத்துக்களை  எழுதிப் பழகினாலே  சித்திரம் வரையும் கலை தானாய் நமக்கு வந்து விடும்.

முயன்று பாருங்கள்!

Practice writing Tamil consonants

Writing Tamil consonants is an art. The letters look hard to write but one can draw them as a line drawing easily. It is said that the art of drawing comes with practice, but for me practicing the Tamil letters itself will give you the art of drawing will come naturally.

Try it

Categories: உயிர் எழுத்துகள், தமிழ் மெய் எழுத்துகள், Vowels | குறிச்சொற்கள்: , , | பின்னூட்டமொன்றை இடுக

Post navigation

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: