வாசிக்கலாம் வாங்க


தமிழ் வாசிக்கலாம்

தமிழில் முதலில் கற்கும் முதல் வார்த்தை அம்மா. அதை அடிப்படையாகக் கொண்டு தமிழை வாசிக்கவும் கற்றுக் கொள்ளலாம்.
உறவுகளை அடிப்படையா கொண்ட இந்தப் பாடம் தமிழில் படிப்பது எவ்வளவு எளிது என்று காட்டுகிறது.

இன்று கற்றுக் கொள்ளும் சொற்கள்

 1. அம்மா
 2. அப்பா
 3. மாமா
 4. பாப்பா
 5. தாத்தா
 6. அப்பம்
 7. வா
 8. தா
basic Tamil words

basic Tamil words

Let Us Read Tamil

The first word to learn in Tamil is amma, based on this word one can start reading Tamil. The lesson that is based on this relationship shows how easy it is to read Tamil
Today’s words are

 1. அம்மா (ammaa)
 2. அப்பா (appaa)
 3. பாப்பா (paappaa)
 4. மாமா (maamaa)
 5. தாத்தா (thaththa)
 6. அப்பம்( appam)
 7. வா( vaa)
 8. தா( thaa)

அடிப்படை என்ன?

இந்தச் சொற்களின் அடிப்படை ஒலிகள் அ ஆ ப் ம் வ் த் ப ம பா மா வா தா
அ,ஆ என்ற உயிர் எழுத்துகள் ப் ம் வ் த் என்ற மெய் எழுத்துகளோடு சேர்ந்து உயிர் மெய் எழுத்துகளாக மாறுகிறது என்பதையும் இங்குப் பார்ப்போம்

 • பா+அ= ப
 • ப்+ஆ= பா
 • ம்+அ= ம
 • ம்+ஆ= மா
 • வ்+ஆ=வா
 • த்+ஆ=தா

அம்மாஅப்பா words3

What is the basic?

The basic sound for these words are அ(ah) ஆ(aa) ப்(ip) ம்( im) வ்( iv) த்( ith) ப(pa) ம( ma ) பா( paa) மா(maa) வா( vaa ) தா(thaa)
The vowels and the consonants combine and make the uyirmeiy letters

 1. ப்+அ= ப
 2. ப்+ஆ= பா
 3. ம்+அ= ம
 4. ம்+ஆ= மா
 5. வ்+ஆ=வா
 6. த்+ஆ=தா

வாசிப்போம்

 • அம்மா
 • அப்பா
 • மாமா
 • பாப்பா
 • தாத்தா
 • அப்பம்
 • வா
 • தா

என்ற இச் சொற்கள் எளிமையான வாக்கியங்களாக அமைவதைக் கீழே காண்போம்

அம்மா வா
அப்பா வா
பாப்பா வா
மாமா வா
தாத்தா வா
அப்பம் தா
அம்மா வா அப்பம் தா
அப்பா வா அப்பம் தா
மாமா வா அப்பம் தா
தாத்தா வா அப்பம் தா

Simple sentences in Tamil

Simple sentences in Tamil

Let us read

 • அம்மா (ammaa)
 • அப்பா (appaa)
 • பாப்பா (paappaa)
 • மாமா (maamaa)
 • தாத்தா (thaththa)
 • அப்பம் (appam)
 • வா (vaa)
 • தா (thaa)

These simple words make simple sentences below:
அம்மா வா
அப்பா வா
பாப்பா வா
மாமா வா
தாத்தா வா
அப்பம் தா
அம்மா வா அப்பம் தா
அப்பா வா அப்பம் தா
மாமா வா அப்பம் தா
தாத்தா வா அப்பம் தா

இன்னும் சில சொற்கள்

மேலே இருக்கும் சொற்களைத் தவிர
அப்பத்தா,ஆத்தா,ஆப்பம் மாதா ஆகிய சொற்களையும் மேலே இருக்கும் எழுத்துகளைக் கொண்டு உருவாக்க முடியும்.

Some other words

Other than the words above, words like
அப்பத்தா (grand mother)
ஆத்தா (mother) ஆப்பம் (rice bread) மாதா(maathaa) can also be made with above letters.

Categories: வாசிக்கலாம் வாங்க | குறிச்சொற்கள்: , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

Post navigation

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: