மறுபார்வையும் தமிழ் வாசித்தலும்


“ல்” வார்த்தைகள்

மறுபார்வையிடப்படும் தமிழ் உயிர் எழுத்துக்கள் “அ,ஆ இ. ஏ”
மறுபார்வையிடப்படும் தமிழ் மெய் எழுத்துக்கள் “ல்”

ல் வார்த்தைகள்

“ல்” words

The vowels for review are “அ,ஆ இ. ஏ”
The consonant letter for review “ல்”

சொற்கள்

தமிழ் உயிர் எழுத்துக்கள் ஒரு சொல்லின் முதலிலேயே வரும்.அவை ஒரு சொல்லின் நடுவிலோ அல்லது இறுதியிலோ வரவே வராது.அது போலவே மெய் எழுத்துக்கள் ஒரு சொல்லின் ஆரம்பத்தில் வராது.அவை சொல்லின் மத்தியில் தான் பெரும்பாலும் வரும். ஒரு சில மெய் எழுத்துக்களே சொல்லின் இறுதியாக வரும்.
இந்த மெய் எழுத்து “ல்” சில உயிர் எழுத்துக்களோடு சேர்ந்து இரெழுத்து சொற்களாக வரும்.

அந்த சொற்களை பார்ப்போம்.

 1. அல் (இரவு)
 2. ஆல் (ஆல மரம்)
 3. ஆல் (நீர்)
 4. ஆல் (விஷம்)
 5. இல் (வீடு)
 6. இல் (இல்லாமை)
 7. ஏல் (ஏற்றுக் கொள்ளுதல்)
 8. ஏல் (எழுதல்)

The words

Tamil vowels come only at the beginning  They don’t come in the middle or at the end of the word. Likewise consonants mostly come in the middle of the word. Only certain consonants come at the end of the word. We will review one of these such consonants. The letter “ல்” This letter joins with certain vowels to make two letter words.
They are

 • அல் (night)
 • ஆல் (banyan tree)
 • ஆல் (water)
 • ஆல் (poison)
 • இல் (house)
 • இல் (non existence)
 • ஏல் (to accept)
 • ஏல் (to wake up)
Categories: மறு பார்வையும் தமிழ் வாசித்தலும் | குறிச்சொற்கள்: | பின்னூட்டமொன்றை இடுக

Post navigation

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: