உயிர் எழுத்து சொற்கள்
கீழே சில உயிர் எழுத்து சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன.அவை உயிர் எழுத்துக்களை மறு பார்வை பார்க்க உதவும் இந்த சொற்களை தமிழ் அநிதம் இணைய தளத்தில் விளையாட்டாக கற்கலாம்
- அம்மா(amma)
- அணில்(aNNil)
- அன்னம்(annam)
- ஆடு(aadu)
- ஆந்தை(aNthai)
- ஆல மரம்(aallamaram)
- இலை(elai)
- இல்லம்(ellam)
- இதழ்(ethazh)
- ஈட்டி(eette)
- ஈ(ee)
- ஈச்ச மரம்(eecha maram)
- உழவன்(wuzhavan)
- உரல்(wural)
- உப்பு(wuppu)
- ஊஞ்சல்(oohnjal)
- ஊசி(oohsi)
- ஊதல்(oohthal)
- எறும்பு(ehRRumbu)
- எலி (ehli)
- எட்டு(ehttu)
- ஏடு(audu)
- ஏழு (ayzhu)
- ஏணி(ayNNi)
- ஐஸ்வரியம்(ieswariyam)
- ஐந்து(ienthu)
- ஐங்கரன்(iengaran)
- ஒட்டகம்(ohttagam)
- ஒன்பது(ohnbathu)
- ஒன்று(ondRu)
- ஓநாய்(ohhnnai)
- ஓடம்(ohhdam)
- ஓட்டம்(ohhttam)
- ஒளடதம்(Owdatham)
- ஒளவை(owvai)
- ஒளவியம்(owviyam)
Tamil vowels
Above words ae words that represent Tamil vowels. Learning them will reinforce Tamil vowels. These vowels can be learnt through games in the site TamilUnltd.
Please send me the lesson
Micheal
Please go to http://www.tamilunltd.com
and click the foundation