உயிர் எழுத்துக்களின் வரிசையை நாம் நன்றாக நினைவு வைத்துக் கொள்ள நாம் பயிற்சி எடுக்க வேண்டும். கீழே உள்ள படத்தில் புள்ளிகளை இணைப்து ஒரு விளையட்டாக உயிர் எழுத்துக்களின் வரிசையை நம் மனதில் பதிய வைக்கும்.
To learn the order of the vowels we need to practice. The above connect the dot picture should help us memorize the order of the vowels by playing