About

எங்களைப் பற்றி

Let us spread Tamil

உலகெங்கும் குடியேறியிருக்கும் தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழ் கற்பிக்க ஒரு நல்ல கருவியாகச் செயல் பட தமிழ் அநிதம் விழைகிறது. அநிதம் என்றால் அளவிட முடியாதது என்று பொருள். தமிழ் அநிதம் செம்மொழியாம் தமிழ் மொழியை ஆங்கிலம் மூலம் குழந்தைகளுக்குக் கற்பிக்க வழி செய்கிறது. . குழந்தைகளுக்குத் தெரிந்த பாட முறையில் அவர்களுக்குத் தமிழ் கற்றுத் தர வழி செய்கிறது. அதனால் தமிழைக் குழந்தைகளுக்கு நல்ல முறையில் கற்றுத்தர இதை ஒரு கருவியாகப் பயன்படுத்தலாம்.

About US

Tamil lady in aganaanuuru

Tamil lady

The immigrants of Tamil all over the world need a learning tool that teaches Tamil to their children in a way that is easy and fun.
TamiiAnithamis such a learning tool. Anitham means “unlimited” in Tamil. TamilAnitham is a bilingual print and electronic magazine, aimed to teach the ancient language Tamil through English. It is great learning tool designed to teach Tamil to children in an entertaining way. The concepts taught here follow the American school curriculum. This site has videos to aid with the learning of concepts and vocabulary taught in the magazine. The online activities given in the site will encourage parents and children alike to learn their mother tongue.

 

2 பின்னூட்டங்கள்

2 thoughts on “About

  1. Roy

    Thanks for taking time to provide this info here which is very useful for my daughter’s school project.

பின்னூட்டமொன்றை இடுக

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.