வணக்கம்! Welcome

Tamil lady Welcoming
Welcome

நல்வரவு

தமிழ் அநிதத்திறுகு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இது தமிழ் அன்லிமிட்டட் என்ற இணையத் தளம் அளிக்கும் இன்னுமொரு சேவையாகும்.தமிழ் உலகச் செம் மொழிகளிலேயே அதிகக் காலம் வழக்கத்தில் இருக்கிறது. தமிழ் அறிவையும் தமிழ் மொழியின் அநுபோகத்தியும் பரப்புவதே தமிழ் அநிதத்தின் நோக்கமாகும். விளையாட்டுக்கள் மூலம் தமிழைக் குழந்தைகளுக்குக் கற்பிப்பதன் மூலம் தமிழை அடுத்தத் தலைமுறைக்கு அந்தக் குழந்தைகள் எடுத்துச் செல்ல நாம் வழி செய்கிறோம். இதனால் நம் மொழி ஊட்டமடைகிறது. நாம் நம் மொழியைப் பயன் படுத்திக் கொண்டே இருந்தால் நம் மொழி தழைத்து வளர வழி செய்யலாம். இந்தத் தளத்தின் முலம் தமிழ்மொழியைக் கற்கப் புது புதுக் கருத்துக்களையும் வழிகளையும் .பயனாளர்களிடம் கலந்துரையாடிக் கொண்டு வர முயற்சி செய்கிறோம். இந்த இணையத் தளத்தின் மூலம் உங்களுடன் கலந்துரைthamboolamயாட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்த வலைப்பூவில் பாட விளக்கங்கள்  தொடக்க நிலை இடைநிலை, உயர்நிலை என்று பிரிக்கப்பட்டு  வழங்கப்படுகிறது.  இதில் உள்ள பாட வளங்கள் அனைத்தும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள்  தங்கள் தேவைக்கு ஏற்ப பயன் படுத்தலாம். தமிழ் அநிதத்தின் மாணவர்கள் இந்தப் பாடத்திட்டத்தைக் கண்டிப்பாகச்  செய்ய வேண்டும்.

 

 

Welcome

Welcome to Tamil Anitham. This is a complimentary site for the learning site TamilUnltd. W Tamil is one of the longest surviving classical languages of the world. Tamil anitham aims to spread both knowledge and enjoyment of the classical language, Tamil. Our goal is to teach children the ancient language of Tamil through fun activities. Believing in our kids and giving them the tool to take Tamil to next generation, thus nurturing the language. The more we use it we make our language flourish and grow. This site is an attempt to bring interesting concepts of learning the language with the dynamic interaction with the users.e hope this site will help us interact with the users.

The lessons in the blog is separated as  beginner level, intermediate level and high school level.  These contents can be used  by students, teachers and parents. The students of Tamilunltd students must do these exercises and submit.

 

வணக்கம்! Welcome was originally published on தமிழ் அநிதம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.