கையெழுத்து பயிற்சி

வாசிக்கலாம் வாங்க! Let us read!

என் குடும்பம்

இந்த பாடத்தில் நம் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களைக் கொண்டு குழந்தைகள் வாசிக்கக் கற்றுக் கொள்ளலாம், அவர்கள் இந்தப் பாடத்திலேயே கையெழுத்துப் பயிற்சியும் செய்ய வசதி உள்ளது.

என் குடும்பம்

என் குடும்பம்

  • யார் யார் இது யார்?
  • பார் பார் அம்மா பார்
  • யார் யார் இது யார்?
  • பார் பார் அப்பா பார்
  • யார் யார் இது யார்?
  • பார் பார் அக்காபார்
  • யார் யார் இது யார்?
  • பார் பார் அண்ணன் பார்
  • யார் யார் இது யார்?
  • பார் பார் தங்கை பார்
  • யார் யார் இது யார்?
  • பார் பார் தம்பி பார்
  • யார் யார் இது யார்?
  • பார் பார் தங்கை பார்
  • யார் யார் இது யார்?
  • பார்பார் மாமா பார்
  • யார் யார் இது யார்?
  • பார் பார் அத்தை பார்
  • யார் யார் இது யார்?
  • பார் பார் சித்தப்பா பார்
  • யார் யார் இது யார்?
  • பார் பார் சித்தி பார்
  • யார் யார் இது யார்?
  • பார் பார் பாட்டி பார்
  • யார் யார் இது யார்?
  • பார் பார் தாத்தா பார்
சித்திர வார்த்தை அம்மா

அம்மா

சித்திர வார்த்தை அப்பா

அப்பா

சித்திர வார்த்தை அக்கா

அக்கா

சித்திர வார்த்தை அண்ணன்

அண்ணன்

சித்திர வார்த்தை என் கும்பம் அண்ணன்

அண்ணன்

சித்திர சொற்கள் என் குடும்பம் தங்கை

தங்கை

சித்திர வார்த்தை என் குடும்பம் அத்தை

அத்தை

சித்திர வார்த்தை மாமா என் குடும்பம்

மாமா

பெரியம்மா

பெரியம்மா

பெரியப்பா

பெரியப்பா

சித்தி

சித்தி

மாமா

மாமா

பாட்டி

பாட்டி

தாத்தாஃ

தாத்தா

My family

In this lesson the nouns of the family members are introduced as sight words. There is a place to practice hand writing too

  • யார் யார் இது யார்? yaar?yaar?ithu yaar? -who is this?
  • பார் பார் அம்மா பார் paar paar amma paar – look at mom
  • யார் யார் இது யார்?yaar?yaar?ithu yaar? -who is this?</
  • பார் பார் அப்பா paar paar appa paar -look at dad
  • யார் யார் இது யார்?yaar?yaar?ithu yaar?-who is this?</
  • பார் பார் அக்கா பார் paar paar akka paar -look at eldest sister
  • யார் யார் இது யார்? yaar?yaar?ithu yaar?-who is this?
  • பார் பார் அண்ணன் பார் paar paar annnann paar -look at eledest brother
  • யார் யார் இது யார்?yaar?yaar?ithu yaar?-who is this?
  • பார் பார் தங்கை பார் paar paar thangai paar -look at younger sister
  • யார் யார் இது யார்? yaar?yaar?ithu yaar?-who is this?
  • பார் பார் தம்பி பார் paar paar thambi paar – look at younger brother
  • யார் யார் இது யார்?yaar?yaar?ithu yaar?
  • யார் யார் இது யார்?yaar?yaar?ithu yaar?-who is this?
  • பார்பார் மாமா பார் paar paar maamaa paar -look at uncle
  • யார் யார் இது யார்? yaar?yaar?ithu yaar?-who is this?
  • பார் பார் அத்தை பார் paar paar athai paar – look at aunt
  • யார் யார் இது யார்? yaar?yaar?ithu yaar?-who is this?
  • பார் பார் சித்தப்பா பார் paar paar chithappa paar – look at dad’s younger brother
  • யார் யார் இது யார்? yaar?yaar?ithu yaar?-who is this?
  • பார் பார் சித்தி பார் paar paar chithi paar – look at mom’s younger sister
  • யார் யார் இது யார்? yaar?yaar?ithu yaar?-who is this?
  • பார் பார் பாட்டி பார் paar paar paatti paar – look at grandma
  • யார் யார் இது யார்? yaar?yaar?ithu yaar? -who is this?
  • பார் பார் தாத்தா பார் paar paar thaathaa paar – look at grandpa
Categories: கையெழுத்து பயிற்சி, வாசிக்கலாம் வாங்க | பின்னூட்டமொன்றை இடுக

உயிர் மெய் “க்” குடும்ப சொற்கள்

“க்” குடும்ப சொற்கள்

உயிர் எழுத்துகள் பன்னிரெண்டோடும் மெய் எழுத்து “க்” இணையும் போது உருவாகும் எழுத்துகளை நன்றாகத் தெரிந்து கொண்டு படிக்கும் வகையில் இங்கே சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இத்துடன் தரமிறக்கி கொள்ள வசதியாக ஆவணமும் இணைக்கப் பட்டுள்ளது. கொடுக்கப் பட்டுள்ள சொற்களுக்குக் கையெழுத்து பயிற்சிக்கும் இங்கு இடம் உண்டு

உயிர் மெய் uyirmey Tamil words

உயிர்மெய்

“க்” குடும்ப சொற்கள்

The twelve Tamil vowels interact with “க்” to create 18 Tamil uyirmey letters. to review these letters words are given below. There is a way to practice writing these words too. There is a easy download the pdf document too.

“க ” சொற்கள்

  • கல்
  • கல்வி
  • கண்
  • கண்ணாடி
  • கணக்கு

“க ” words

  • கல் -kal(stone)
  • கல்வி-kalvi(education)
  • கண்-kaNN(eye)
  • கண்ணாடி-kaNNNaadi(mirror)
  • கணக்கு-kaNakku(math)

“கா”சொற்கள்

  • காக்கை
  • காகிதம்
  • காட்சி
  • காட்டு
  • காடு

“கா”words

  • காக்கை-kaakkai(crow)
  • காகிதம்-kaagitham(paper)
  • காட்சி-kaatchi(appearance)
  • காட்டு-kaattu(show)
  • காடு-kaadu(forest)
  Tamil  uyir mey  ka words உயிர்மெய் சொற்கள் "க"

உயிர்மெய் சொற்கள் “க”

கா சொற்கள் kaa words

கா சொற்கள்

“கி”சொற்கள்

  • கிணறு
  • கிண்ணம்
  • கிராமம்
  • கிளி
  • கிளிஞ்சல்

Picture

“கி” words

  • கிணறு-kinaRRu(well)
  • கிண்ணம்-kiNNam(bowl)
  • கிராமம்-kiraamam(village)
  • கிளி-kiLLi(parrot)
  • கிளிஞ்சல்-kiLLnjal(sea shells)

“கீ”சொற்கள்

  • கீதம்
  • கீதை
  • கீர்த்தனை
  • கீரை
  • கீழே

“கீ” words

  • கீதம்-keetham(song)
  • கீதை-keethai(bhagavath geetha)
  • கீர்த்தனை-keerththanai(hymns)
  • கீரை-keerai(herbs)
  • கீழே-keezlay(sea shells)
கி சொற்கள் ki words

கி சொற்கள்

கீ சொற்கள்

கீ சொற்கள்

“கு”சொற்கள்

  • குட்டை
  • குடம்
  • குடி
  • குடை
  • குதிரை

“கு”words

  • குட்டை-kuttai(pond)
  • குடம்-kudam(pot)
  • குடி-kudi(drink)
  • குடை-kudai(umbrella)
  • குதிரை-kuthirai(horse)

“கூ”சொற்கள்

  • கூட்டம்
  • கூட்டல்
  • கூடாரம்
  • கூடு
  • கூர்மை

“கூ”words

  • கூட்டம்-koottam(crowd)
  • கூட்டல்-koottal(plus)
  • கூடாரம்-koodaaram(tent)
  • கூடு-koodu(nest)
  • கூர்மை-koormai(sharp)
கு சொற்கள்

கு சொற்கள்

உயிர்மெய் சொற்கள்8

“கெ”சொற்கள்

  • கெச்சை
  • கெடு
  • கெண்டி
  • கெண்டை
  • கெம்பு

“கெ”words

  • கெச்சை-kehchchai(anklet)
  • கெடு-kehdu(deadline)
  • கெண்டி-kehNndi(kettle)
  • கெண்டை-kehNndai(carp fish)
  • கெம்பு-kehmbu(ruby)

“கே” சொற்கள்

  • கேசம்
  • கேடயம்
  • கேணி
  • கேள்
  • கேள்வி

“கே” words

  • கேசம்-kehchchai(anklet)
  • கேடயம்-kehdu(deadline)
  • கேணி-kehNndi(kettle)
  • கேள்-kehNndai(carp fish)
  • கேள்வி-kehmbu(ruby)
கெ சொற்கள்

கெ சொற்கள்

கே சொற்கள்

கே சொற்கள்

“கை” சொற்கள்

  • கை
  • கைக்குட்டை
  • கையுறை
  • கையெழுத்து
  • கைவினை

“கை” words

  • கை-kai(hand)
  • கைக்குட்டை-kaikuttai(handkercheif)
  • கையுறை-kaiyuRRie(glove)
  • கையெழுத்து-kaiyezhluththu(hand writing)
  • கைவினை-kaivinai(hand craft)
கை சொற்கள்

கை சொற்கள்

“கொ” சொற்கள்

  • கொக்கு
  • கொசு
  • கொடு
  • கொட்டு
  • கொடி

“கொ” words

  • கொக்கு-kohkku(crane)
  • கொசு-kohsu(mosquito)
  • கொடு-kohdu(give)
  • கொட்டு-kohttu(pour)
  • கொடி-kohdi(flag)

“கோ” சொற்கள்

  • கோ
  • கோலம்
  • கோடரி
  • கோடு
  • கோடை

“கோ” words

  • கோ-kohh(king)
  • கோலம்-kohhlam(rice pattern)
  • கோடரி-kohhdari(axe)
  • கோடு-kohhdu(line)
  • கோடை-kohhdai(summer)
கொ சொற்கள்

கொ சொற்கள்

கோ சொற்கள்

கோ சொற்கள்

“கெள” சொற்கள்

  • கெளசிகம்
  • கெளதாரி
  • கெளரி
  • கெளவியம்
  • கெளளி

“கெள” words

  • கெளசிகம்-kowsigam(owl)
  • கெளதாரி-kowthaari(partridge)
  • கெளரி-gowri(Goddess)
  • கெளவியம்-kowviyam(products of cow)
  • கெளளி-kowLil(lizard)
கெள சொற்கள்

கெள சொற்கள்

உயிர்மெய் சொற்கள்

Categories: உயிர்மெய் எழுத்துகள், கையெழுத்து பயிற்சி | குறிச்சொற்கள்: | பின்னூட்டமொன்றை இடுக

Create a free website or blog at WordPress.com.