Posts Tagged With: sight words

தமிழ் சித்திர வார்த்தைகள்

சித்திரச் சொற்கள்-2

ஒரு சில எளிமையான சொற்களைக் குழந்தைகள் அடிக்கடி பயன் படுத்துவார்கள். இதில் இரெழுத்து சொற்களும் ஒரு சில மூன்று எழுத்து சொற்களும் சேரும். நமது அன்றாட வழக்கத்தில் இருக்கும் சில சொற்களும் இதில் அடங்கும். இந்தச் சொற்களைக் குழந்தைகள் மீண்டும் மீண்டும் படிக்க நேரும் போது அவை படங்களாக அவர்கள் மனதில் பதியத் தொடங்குகிறது. அதனால் சிறுவயதிலேயே மொழியை வாசிப்பது எளிதாகி விடுகிறது. வாசிக்கத் வாசிக்க தன் மொழித் திறமையின் மேல் அந்தக் குழந்தைக்கு நம்பிக்கை வருகிறது ஈடுபாட்டுடன் தமிழில் மற்றவர்களின் தூண்டுதல் இல்லாமல் படிக்க விரும்புகிறது. இது அடுத்தபடியாக வரும்  சொற்களின்  தொகுப்பாகும்.

தமிழ் சித்திரச் சொற்கள்

தமிழ் சித்திரச் சொற்கள்

What is sight words in Tamil?

Seeing some simple words again and again will imprint the word as a picture in a child’s memory. These words can be two letter are three letter words. Even some simple words that one uses every day can also be become part of a picture memory in the child’s brain. This helps them recognize the words easily and start reading the sentences. This gives them confidence in their language skills, So they try to read on their own.

கற்கப் போகும் சொற்கள்

  • இது
  • என்
  • ஒரு
  • நீ
  • யார்
  • வீடு

மேலும் சில சொற்கள்

  • அணில்
  • எறும்பு
  • சிலந்தி
  • பறவை
  • மீன்
  • தேனீ
சித்திரச் சொற்கள் 2-  Tamil sight words

சித்திரச் சொற்கள் 2

Words to learn:

  • இது(ithu)- This
  • என்(en)-my
  • ஒரு(oru)- a, an
  • நீ(nee)-you
  • யார்(yaar)-who
  • வீடு(veedu)-house

More words

  • அணில்(aNNil)-squirrel
  • எறும்பு(ehrrumbu)-ant
  • சிலந்தி(silanthi)-spider
  • பறவை(parravai)-bird
  • மீன்(meen)-fish
  • தேனீ(thaynee)-bee

வாசிக்கலாம் வாங்க

மேலே சொன்ன சொற்களைக் கொண்டு எளிதான வாக்கியங்கள் அமைத்து வாசிக்க முடியும். மிக எளிமையான நூல் படிப்பதற்கு வசதியாக தயாரிக்கப் பட்டுள்ளது. இங்கே அதைத் தரமிறக்கிக் கொள்ளலாம்.

SightWords2

தமிழ் சித்திரச் சொற்கள்-2.1

தமிழ் சித்திரச் சொற்கள்-2.1

தமிழ் சித்திரச் சொற்களின் இரண்டாம் தொகுப்பு. the se cond set of Tamil sight words

தமிழ் சித்திரச் சொற்கள்2.2.1

தமிழ் சித்திரச் சொற்களின் இரண்டாம் தொகுப்பு. the se cond set of Tamil sight words

தமிழ் சித்திரச் சொற்கள் 2.2

SightWords6
தமிழ் சித்திரச் சொற்களின் இரண்டாம் தொகுப்பு. the se cond set of Tamil sight words

தமிழ் சித்திரச் சொற்களின் இரண்டாம் தொகுப்பு.
the se cond set of Tamil sight words

SightWords12 SightWords11 SightWords10 SightWords9 SightWords8 SightWords7Let us read

The above said words are used to create a simple sentences booklet in pdf for learning purpose. You can download them here.

Categories: உயிர் எழுத்துகள், உயிர்மெய் எழுத்துகள், தமிழ் சித்திர வார்த்தைகள், தமிழ் மெய் எழுத்துகள், வாசிக்கலாம் வாங்க, Tamil Consonants, Vowels | குறிச்சொற்கள்: , | பின்னூட்டமொன்றை இடுக

தமிழ் சித்திர வார்த்தைகள்

சித்திரச் சொற்கள் என்றால் என்ன?

ஒரு சில எளிமையான சொற்களைக் குழந்தைகள் அடிக்கடி பயன் படுத்துவார்கள். இதில் இரெழுத்து சொற்களும் ஒரு சில மூன்று எழுத்து சொற்களும் சேரும். நமது அன்றாட வழக்கத்தில் இருக்கும் சில சொற்களும் இதில் அடங்கும். இந்தச் சொற்களைக் குழந்தைகள் மீண்டும் மீண்டும் படிக்க நேரும் போது அவை படங்களாக அவர்கள் மனதில் பதியத் தொடங்குகிறது. அதனால் சிறுவயதிலேயே மொழியை வாசிப்பது எளிதாகி விடுகிறது. வாசிக்கத் வாசிக்க தன் மொழித் திறமையின் மேல் அந்தக் குழந்தைக்கு நம்பிக்கை வருகிறது ஈடுபாட்டுடன் தமிழில் மற்றவர்களின் தூண்டுதல் இல்லாமல் படிக்க விரும்புகிறது

படித்துப் பழகு Practice reading Tamil

படித்துப் பழகு

What is sight words in Tamil?

Seeing some simple words again and again will imprint the word as a picture in a child’s memory. These words can be two letter are three letter words. Even some simple words that one uses every day can also be become part of a picture memory in the child’s brain. This helps them recognize the words easily and start reading the sentences. This gives them confidence in their language skills, So they try to read on their own.

கற்கப் போகும் சொற்கள்

  • அது
  • என்ன
  • அங்கே
  • எங்கே
  • பூ
  • தீ
  • பூனை
  • நாய்
தமிழ் சித்திர  சொற்கள்,Tamil sight words

தமிழ் சித்திர சொற்கள்

Words to learn

  • அது(athu)-that
  • என்ன(ehnna)-what
  • அங்கே (anggay)-there
  • எங்கே(enggay)-where
  • பூ(poo)-flower
  • தீ(thee)-fire
  • பூனை(poonai)-cat
  • நாய்(naaiy_dog
வாசிக்கலாம் வாங்க

மேலே சொன்ன சொற்களைக் கொண்டு எளிதான வாக்கியங்கள் அமைத்து வாசிக்க முடியும். மிக எளிமையான நூல் படிப்பதற்கு வசதியாக தயாரிக்கப் பட்டுள்ளது.

படித்துப் பழகு புத்தகத்தை இங்கு தரமிறக்கிக் கொள்ளலாம்

Let us read

The above said words are used to create a simple sentences booklet in pdf for learning purpose.

YOU can download the odfeBook read and practice Tamil sight words.

Categories: உயிர் எழுத்துகள், உயிர்மெய் எழுத்துகள், தமிழ் சித்திர வார்த்தைகள், தமிழ் மெய் எழுத்துகள், வாசிக்கலாம் வாங்க, Tamil Consonants, Vowels | குறிச்சொற்கள்: , | பின்னூட்டமொன்றை இடுக

Create a free website or blog at WordPress.com.